• May 03 2024

மாலையும் கழுத்துமாக அடுத்த ஷூட்டிங்..! பிக்பாஸ் ஜனனியின் திடீர் அறிவிப்பு..!samugammedia

Sharmi / May 20th 2023, 8:10 pm
image

Advertisement

தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்6 இல் அணைவரையும் கவர்ந்த போட்டியாளராக வலம் வந்தவர்  இலங்கையைச் சேர்ந்த ஜனனி.

இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடித்துவரும் ஜனனி இன்று செம ஹேப்பியான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது புதிய படத்துக்கு பூஜை போட்டது போல இளைஞர் ஒருவர் அருகே மாலையும் கழுத்துமாக ஜனனி நிற்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த படக்குழுவும் மாலை அணிந்து நிற்கும் நிலையில், புதிய படமா? என ரசிகர்கள் நினைத்து ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே புதிய ஆல்பம் பாடல் ஷூட்டிங் செய்யப் போறேன் என ஜனனி அந்த போட்டோவுக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.


இந்நிலையில் தமிழ் சினிமாவில் நீங்களும் ஒரு நல்ல நடிகையாக வலம் வர எங்களுடைய வாழ்த்துக்கள் செல்லமே என ஏகப்பட்ட ரசிகர்கள் ஜனனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



மாலையும் கழுத்துமாக அடுத்த ஷூட்டிங். பிக்பாஸ் ஜனனியின் திடீர் அறிவிப்பு.samugammedia தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்6 இல் அணைவரையும் கவர்ந்த போட்டியாளராக வலம் வந்தவர்  இலங்கையைச் சேர்ந்த ஜனனி.இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடித்துவரும் ஜனனி இன்று செம ஹேப்பியான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதாவது புதிய படத்துக்கு பூஜை போட்டது போல இளைஞர் ஒருவர் அருகே மாலையும் கழுத்துமாக ஜனனி நிற்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.ஒட்டுமொத்த படக்குழுவும் மாலை அணிந்து நிற்கும் நிலையில், புதிய படமா என ரசிகர்கள் நினைத்து ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே புதிய ஆல்பம் பாடல் ஷூட்டிங் செய்யப் போறேன் என ஜனனி அந்த போட்டோவுக்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் நீங்களும் ஒரு நல்ல நடிகையாக வலம் வர எங்களுடைய வாழ்த்துக்கள் செல்லமே என ஏகப்பட்ட ரசிகர்கள் ஜனனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். View this post on Instagram A post shared by janany (@janany_kj)

Advertisement

Advertisement

Advertisement