• May 18 2024

மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியாக தேர்வானார் நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ்! samugammedia

Tamil nila / Nov 19th 2023, 10:03 pm
image

Advertisement

மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யூனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றார்.

இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா ஷர்தா மகுடத்தை தவறவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்த மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான போட்டி மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டில் நடந்து வருகிறது.

இந்த போட்டியை முன்னாள் பிரபஞ்ச அழகி ஒலிவியா கல்போ நடத்துகிறார். சான்சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் இந்த பைனல் போட்டி தொடங்கியது.

இதில் மொத்தம் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் மிஸ் யூனிவர்ஸ் 2023 பட்டத்தை வெல்ல உள்ளனர். இந்தியா சார்பில் ஒருவர் பங்கேற்றுள்ளார்.

இந்த மிஸ் யூனிவர்ஸ் 2023 இறுதி போட்டி மிஸ் யூனிவர்ஸ் யூடியூப் சேனல் மற்றும் மிஸ் யூனிவர்ஸ் எக்ஸ் பக்கத்திலும் நேரடியாக ஒளிரப்பப்பட்டது.


மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியாக தேர்வானார் நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் samugammedia மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.இந்நிலையில், நிகரகுவாவை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் மிஸ் யூனிவர்ஸ் 2023 பட்டத்தை வென்றார்.இந்தியாவை சேர்ந்த ஸ்வேதா ஷர்தா மகுடத்தை தவறவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த மிஸ் யூனிவர்ஸ் 2023ம் ஆண்டுக்கான போட்டி மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டில் நடந்து வருகிறது.இந்த போட்டியை முன்னாள் பிரபஞ்ச அழகி ஒலிவியா கல்போ நடத்துகிறார். சான்சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் இந்த பைனல் போட்டி தொடங்கியது.இதில் மொத்தம் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் தான் மிஸ் யூனிவர்ஸ் 2023 பட்டத்தை வெல்ல உள்ளனர். இந்தியா சார்பில் ஒருவர் பங்கேற்றுள்ளார்.இந்த மிஸ் யூனிவர்ஸ் 2023 இறுதி போட்டி மிஸ் யூனிவர்ஸ் யூடியூப் சேனல் மற்றும் மிஸ் யூனிவர்ஸ் எக்ஸ் பக்கத்திலும் நேரடியாக ஒளிரப்பப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement