• May 28 2026

பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அறிவித்தல்..!!

Tamil nila / Mar 16th 2024, 8:14 pm
image

தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் பின்னர் விளையாட்டு விழாக்களை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அறிவித்தல். தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.மேலும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் பின்னர் விளையாட்டு விழாக்களை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement