வட்டுக்கோட்டையில் 4 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது…!

106

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் 4 லீற்றர் கசிப்புடன் இன்று, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கசிப்புடன் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: