கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு யாழில் ஒரு லட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரின் பணிப்புரையின் கீழ் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையின்போது பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டநிலையில் அரிசி தொடர்பான வழக்குகளில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வர்த்தகருக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் ஒருலட்சம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- வரக்காபொலயில் பொலிஸ்காரரை சரமாரியாக தாக்கிய இராணுவ அதிகாரி! (வீடியோ இணைப்பு)
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- நமது முகத்தில் உடலுறவு கொள்ளும் நுண்ணுயிரிகளுக்கு புதிய சிக்கல்! (படங்கள் இணைப்பு)
- துவிசக்கர வண்டிகளுக்கு கடன் வசதி!