• May 22 2024

பாராளுமன்றம் சட்டங்களை இயற்றுவதற்காகவே அன்றி நடிப்பதற்காக அல்ல..! ஜனாதிபதி அதிரடிக் கருத்து samugammedia

Chithra / Nov 22nd 2023, 1:18 pm
image

Advertisement

 

பாராளுமன்றம் உள்ளது சட்டங்களை இயற்றுவதற்காகவே அன்றி நடிப்பதற்காக அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாரேனும் நடிக்க விரும்பினால் வீதியில் இறங்கி செயற்படலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றம் ஆரம்பமாகி முதல் மணித்தியாலத்தின் பின்னர் பிரதான காரியங்களுக்கு செல்லுமாறு விதியை முன்மொழிவதாக தெரிவித்த ஜனாதிபதி, 

பாராளுமன்ற நேரம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்று அல்லது இரண்டு மணி வரை சபையின் பிரதான அலுவல்கள் ஆரம்பிக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் சட்டங்களை இயற்றுவதற்காகவே அன்றி நடிப்பதற்காக அல்ல. ஜனாதிபதி அதிரடிக் கருத்து samugammedia  பாராளுமன்றம் உள்ளது சட்டங்களை இயற்றுவதற்காகவே அன்றி நடிப்பதற்காக அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.யாரேனும் நடிக்க விரும்பினால் வீதியில் இறங்கி செயற்படலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.பாராளுமன்றம் ஆரம்பமாகி முதல் மணித்தியாலத்தின் பின்னர் பிரதான காரியங்களுக்கு செல்லுமாறு விதியை முன்மொழிவதாக தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற நேரம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்று அல்லது இரண்டு மணி வரை சபையின் பிரதான அலுவல்கள் ஆரம்பிக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement