• May 13 2024

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் நிறைவேற்றம்!

Tamil nila / Jan 19th 2023, 9:08 pm
image

Advertisement

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் விவாதத்தின் பின்னர் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


இந்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கு வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன், அதற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


அதன்படி, சட்டத்தின் மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.



நேற்று (18) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மீது விவாதம் நடத்த நேற்று (18) தீர்மானிக்கப்பட்டது.


தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் நிறைவேற்றம் தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் விவாதத்தின் பின்னர் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கு வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன், அதற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அதன்படி, சட்டத்தின் மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.நேற்று (18) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மீது விவாதம் நடத்த நேற்று (18) தீர்மானிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement