• May 01 2024

மக்களுக்கு மீண்டும் சிக்கல்...! மற்றுமொரு கொரோனா திரிபு மீண்டும் பரவல்...!samugammedia

Sharmi / Sep 5th 2023, 1:02 pm
image

Advertisement

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலகலாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தல் விடுத்த கொரோனா தொற்று பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய வகையான மற்றுமொரு  கொவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாக சர்வதேச  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த புதிய வகையைப் பற்றிய சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola) என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலத்தில் பரவிய கொவிட் வைரஸின் கொடிய ஒமிக்ரோன் மாறுபாட்டை விட இந்த மாறுபாடு மிகவும் பிறழ்ந்த மாறுபாடு என்று பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இஸ்ரேல், கனடா, டென்மார்க், தென்னாபிரிக்கா, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த வகை இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பைரோலாவின் புதிய திரிபு மீண்டும் உலகம் முழுவதும் தொற்றுநோய்களின் எழுச்சியை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மக்களுக்கு மீண்டும் சிக்கல். மற்றுமொரு கொரோனா திரிபு மீண்டும் பரவல்.samugammedia கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலகலாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தல் விடுத்த கொரோனா தொற்று பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய வகையான மற்றுமொரு  கொவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாக சர்வதேச  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் இந்த புதிய வகையைப் பற்றிய சர்வதேச வல்லுநர்கள் பிரோலா (Pirola) என அறிமுகப்படுத்தியுள்ளனர்.கடந்த காலத்தில் பரவிய கொவிட் வைரஸின் கொடிய ஒமிக்ரோன் மாறுபாட்டை விட இந்த மாறுபாடு மிகவும் பிறழ்ந்த மாறுபாடு என்று பரிந்துரைக்கப்படுகிறது.குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இஸ்ரேல், கனடா, டென்மார்க், தென்னாபிரிக்கா, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த வகை இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.பைரோலாவின் புதிய திரிபு மீண்டும் உலகம் முழுவதும் தொற்றுநோய்களின் எழுச்சியை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement