• May 19 2024

யாழில் திலீபன் நினைவேந்தலுக்கு தடை கோரி மனுத் தாக்கல்...! தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...!samugammedia

Sharmi / Sep 22nd 2023, 2:23 pm
image

Advertisement

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று(22)  இடம்பெற்ற நிலையில் குறித்த மனுவை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சம்பவத்தின் பின்னணி

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

மீண்டும் யாழ்ப்பாணத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படுவதை தடைசெய்யக்கோரி கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் பிரசன்னமாகி இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் பிரசன்னமாகி இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் வன்முறை வெடிக்கும் ஆபத்து உள்ளது எனவும் எனவே நினைவேந்தலுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான கட்டளை இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் திலீபன் நினைவேந்தலுக்கு தடை கோரி மனுத் தாக்கல். தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.samugammedia யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று(22)  இடம்பெற்ற நிலையில் குறித்த மனுவை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சம்பவத்தின் பின்னணியாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. மீண்டும் யாழ்ப்பாணத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படுவதை தடைசெய்யக்கோரி கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் பிரசன்னமாகி இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் பிரசன்னமாகி இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் வன்முறை வெடிக்கும் ஆபத்து உள்ளது எனவும் எனவே நினைவேந்தலுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் இது தொடர்பான கட்டளை இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement