• May 08 2024

கொழும்பில் பிரபல தொழிலதிபரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மகிந்த உட்பட அரசியல் பிரமுகர்கள்!

Chithra / Jan 25th 2023, 6:58 am
image

Advertisement

கொழும்பில் பிரபல தொழிலதிபர் ராஜு ராதா மற்றும் ஆரோன் தவராஜா ஆகியோரின் மகள் அஷ்வினி ராதாவின் திருமண விழாவில் மகிந்த உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.

குறித்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, பௌசி, ஹரின் பெர்னாண்டே போன்ற பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரபல தொழிலதிபர் ராஜு ராதா தென்னிந்திய நடிகை ராதிகா சரத்குமாரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கொழும்பில் பிரபல தொழிலதிபரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மகிந்த உட்பட அரசியல் பிரமுகர்கள் கொழும்பில் பிரபல தொழிலதிபர் ராஜு ராதா மற்றும் ஆரோன் தவராஜா ஆகியோரின் மகள் அஷ்வினி ராதாவின் திருமண விழாவில் மகிந்த உட்பட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.குறித்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, பௌசி, ஹரின் பெர்னாண்டே போன்ற பலர் கலந்துகொண்டுள்ளனர்.பிரபல தொழிலதிபர் ராஜு ராதா தென்னிந்திய நடிகை ராதிகா சரத்குமாரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement