• Feb 10 2025

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகள் பாதிப்பு - நோயாளர்கள் அவதி

Chithra / Feb 9th 2025, 12:47 pm
image

 

 

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் பாதிக்கப்பட்ள்ளது.

நோயாளர் விடுதி உள்ளிட்ட சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக கொண்டுவரப்பட்ட மின்பிறப்பாக்கியும் பொருத்தப்படாத நிலையில் வைத்தியசாலையின் பல்வேறு சேவைகள் தடைப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.


மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகள் பாதிப்பு - நோயாளர்கள் அவதி   நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் பாதிக்கப்பட்ள்ளது.நோயாளர் விடுதி உள்ளிட்ட சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிதாக கொண்டுவரப்பட்ட மின்பிறப்பாக்கியும் பொருத்தப்படாத நிலையில் வைத்தியசாலையின் பல்வேறு சேவைகள் தடைப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement