• May 18 2024

யாழ் பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் 69 ஆவது பிறந்த தின கொண்டாட்டம்!samugammedia

Tamil nila / Nov 26th 2023, 8:15 pm
image

Advertisement

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  69  ஆவது பிறந்தநாள் நிகழ்வு யாழ்  பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட இடத்தில்  பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டியிதுடன் இனிப்புக்களை பரிமாறி கொண்டாடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



யாழ் பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் 69 ஆவது பிறந்த தின கொண்டாட்டம்samugammedia தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  69  ஆவது பிறந்தநாள் நிகழ்வு யாழ்  பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள் அலங்கரிக்கப்பட்ட இடத்தில்  பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டியிதுடன் இனிப்புக்களை பரிமாறி கொண்டாடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement