• Apr 02 2025

ஜனாதிபதியின் உத்தரவில் மின்சாரம், எரிபொருள் தொடர்பில் விசேட வர்த்தமானி

Chithra / Sep 6th 2024, 3:17 pm
image

 

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தவிற்கமைய  இன்று  வெளியிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் உத்தரவில் மின்சாரம், எரிபொருள் தொடர்பில் விசேட வர்த்தமானி  மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தவிற்கமைய  இன்று  வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement