• May 08 2024

60 வகையான மருந்துகளின் விலை குறைப்பு..! வெளியான வர்த்தமானி அறிவித்தல்..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 9:52 am
image

Advertisement

நாட்டில் 60 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த விலை குறைப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

60 வகையான மருந்துகளின் விலை குறைப்பு. வெளியான வர்த்தமானி அறிவித்தல்.samugammedia நாட்டில் 60 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.குறித்த விலை குறைப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் என தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய, 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement