• May 11 2024

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு- வெளியான விசேட அறிவிப்பு!SamugamMedia

Sharmi / Mar 9th 2023, 11:21 am
image

Advertisement



லங்கா சதொச 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (09) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள்

01) காய்ந்த மிளகாய் 1கிலோ ரூ 1500

02) மாவு 1 கிலோ ரூ 230

03) பருப்பு 1 கிலோ ரூ 339

04) வெள்ளை சீனி 1 கிலோ ரூ 218

05) சிவப்பரிசி (உள்ளூர்) 1 கிலோ ரூ 155

06) வெள்ளை நாடு (உள்ளூர்) 1 கிலோ ரூ 188

07) பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ 129

அதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாய்  75 ரூபாவாலும், ஒரு கிலோ மாவு 15 ரூபாவாலும், பருப்பு கிலோ  19 ரூபாவாலும், வெள்ளை சீனி ஒரு கிலோ 11 ரூபாவாலும், சிவப்பரிசி (உள்ளூர்) கிலோ  9 ரூபாவாலும், ஒரு கிலோ வெள்ளை நாடு (உள்ளூர்) 7 ரூபாவாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 06 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு- வெளியான விசேட அறிவிப்புSamugamMedia லங்கா சதொச 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.இன்று (09) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள்01) காய்ந்த மிளகாய் 1கிலோ ரூ 150002) மாவு 1 கிலோ ரூ 23003) பருப்பு 1 கிலோ ரூ 33904) வெள்ளை சீனி 1 கிலோ ரூ 21805) சிவப்பரிசி (உள்ளூர்) 1 கிலோ ரூ 15506) வெள்ளை நாடு (உள்ளூர்) 1 கிலோ ரூ 18807) பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ 129அதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாய்  75 ரூபாவாலும், ஒரு கிலோ மாவு 15 ரூபாவாலும், பருப்பு கிலோ  19 ரூபாவாலும், வெள்ளை சீனி ஒரு கிலோ 11 ரூபாவாலும், சிவப்பரிசி (உள்ளூர்) கிலோ  9 ரூபாவாலும், ஒரு கிலோ வெள்ளை நாடு (உள்ளூர்) 7 ரூபாவாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 06 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement