• May 19 2024

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு..!

Chithra / Apr 11th 2024, 5:02 pm
image

Advertisement

 

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதன்படி, நெத்தலி ஒரு கிலோ 125 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,200 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோகிராம்  55 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 320 ரூபாயாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா ஒரு கிலோ 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 185 ரூபாயாகும். அத்துடன், வெள்ளை கெகுளு அரிசி ஒரு கிலோ 4 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 185 ரூபாயாகும்.

இதற்கிடையில், தமிழ் – சிங்களப் புத்ததண்டை முன்னிட்டு கொழும்பிலுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி மதியம் ஒரு மணி வரையும், நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய சதொச விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 6 மணி வரையும் திறந்திருக்கும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.  தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.அதன்படி, நெத்தலி ஒரு கிலோ 125 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,200 ரூபாயாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோகிராம்  55 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 320 ரூபாயாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா ஒரு கிலோ 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 185 ரூபாயாகும். அத்துடன், வெள்ளை கெகுளு அரிசி ஒரு கிலோ 4 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 185 ரூபாயாகும்.இதற்கிடையில், தமிழ் – சிங்களப் புத்ததண்டை முன்னிட்டு கொழும்பிலுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி மதியம் ஒரு மணி வரையும், நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய சதொச விற்பனை நிலையங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 6 மணி வரையும் திறந்திருக்கும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement