• Apr 27 2024

வசந்த முதலிகேவை விடுதலை செய்யக் கோரி நீதிமன்ற வளாகத்தில் போராட்டம்!

Chithra / Jan 31st 2023, 1:07 pm
image

Advertisement

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கையுடன் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு மிக அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வசந்த முதலிகேவை விடுதலை செய்யக் கோரி நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கையுடன் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு மிக அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement