• Oct 02 2024

புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி! SamugamMedia

Tamil nila / Mar 24th 2023, 10:00 pm
image

Advertisement

யா / புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர்  போட்டி இன்றைய தினம் 24.03.2023 ( வெள்ளிக்கிழமை ) மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.



வித்தியாலய முதல்வர்  சி.கமலவேந்தன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பேராசிரியர்.சி.முருகானந்தவேல், (மனவளக்கலைப் பேராசிரியர் அறிவுத்திருக்கோயில் , யாழ்ப்பாணம் பிரதம விருந்தினராகவும்,   சிறப்பு விருந்தினர்களாக,  பேராசிரியர்.கா.குகபாலன் ஓய்வுநிலைப் பேராசிரியர்  யாழ் பல்கலைக்கழகம் ) கா.சசிதரன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் - வேலணை செல்வி.வீ.சாரதாம்பாள் ( EPSI , உதவிக்கல்விப் பணிப்பாளர் -கணிதம் , தீவகம் )   கௌரவ விருந்தினர்கள் .சு.கு.சண்முகலிங்கம் JP முன்னாள் அதிபர் , யா / புங்குடுதீவு ஸ்ரீகணேச ம.வி ) திரு.நா.நாகராசா முன்னாள் அதிபர் , யா / புங்குடுதீவு ஸ்ரீகணேச ம.வி ) திரு.த.கிருஷ்ணமூர்த்தி ( தலைவர் - கணேச கல்வி அபிவிருத்தி நிதியம் ) ஆகியோர் கலந்துகொண்டனர்.





இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி SamugamMedia யா / புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர்  போட்டி இன்றைய தினம் 24.03.2023 ( வெள்ளிக்கிழமை ) மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.வித்தியாலய முதல்வர்  சி.கமலவேந்தன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பேராசிரியர்.சி.முருகானந்தவேல், (மனவளக்கலைப் பேராசிரியர் அறிவுத்திருக்கோயில் , யாழ்ப்பாணம் பிரதம விருந்தினராகவும்,   சிறப்பு விருந்தினர்களாக,  பேராசிரியர்.கா.குகபாலன் ஓய்வுநிலைப் பேராசிரியர்  யாழ் பல்கலைக்கழகம் ) கா.சசிதரன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் - வேலணை செல்வி.வீ.சாரதாம்பாள் ( EPSI , உதவிக்கல்விப் பணிப்பாளர் -கணிதம் , தீவகம் )   கௌரவ விருந்தினர்கள் .சு.கு.சண்முகலிங்கம் JP முன்னாள் அதிபர் , யா / புங்குடுதீவு ஸ்ரீகணேச ம.வி ) திரு.நா.நாகராசா முன்னாள் அதிபர் , யா / புங்குடுதீவு ஸ்ரீகணேச ம.வி ) திரு.த.கிருஷ்ணமூர்த்தி ( தலைவர் - கணேச கல்வி அபிவிருத்தி நிதியம் ) ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement