• Sep 20 2024

உயரம் பாய்தலில் சாதனை படைத்த புங்குடுதீவு பாடசாலை மாணவன்!

Sharmi / Jan 25th 2023, 10:41 am
image

Advertisement

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 2023 ம் ஆண்டுக்கான  வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் தோம்சன் இல்லத்தினை சேர்ந்த  றேகன் றேனுஜன் எனும் மாணவன்  உயரம் பாய்தலில்  1.78 மீற்றர் பாய்ந்து  மைதான சாதனை படைத்துள்ளார் .

புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தினை சேர்ந்த  செல்வன் றேனுஜன் கடந்த வருடம்  நடைபெற்ற மாகாண ரிதீயிலான  போட்டிகளில் கலந்துகொண்டு  உயரம் பாய்தலில் இரண்டாவது இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது . 

உயரம் பாய்தலில் மாத்திரமன்றி ஏனைய தடகளப்போட்டிகளிலும்  றேனுஜன் பிரகாசித்து வருகின்றார். 

2022 ம் ஆண்டில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதலிடத்தினையும் ,  400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் முதலாமிடத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயரம் பாய்தலில் சாதனை படைத்த புங்குடுதீவு பாடசாலை மாணவன் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 2023 ம் ஆண்டுக்கான  வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் தோம்சன் இல்லத்தினை சேர்ந்த  றேகன் றேனுஜன் எனும் மாணவன்  உயரம் பாய்தலில்  1.78 மீற்றர் பாய்ந்து  மைதான சாதனை படைத்துள்ளார் .புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தினை சேர்ந்த  செல்வன் றேனுஜன் கடந்த வருடம்  நடைபெற்ற மாகாண ரிதீயிலான  போட்டிகளில் கலந்துகொண்டு  உயரம் பாய்தலில் இரண்டாவது இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது . உயரம் பாய்தலில் மாத்திரமன்றி ஏனைய தடகளப்போட்டிகளிலும்  றேனுஜன் பிரகாசித்து வருகின்றார். 2022 ம் ஆண்டில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதலிடத்தினையும் ,  400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் முதலாமிடத்தினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement