• Apr 28 2024

ரஷ்யாவில் வசூல் சாதனையில் புஷ்பா!

Sharmi / Jan 4th 2023, 5:32 pm
image

Advertisement

சமீபகாலமாக இந்திய படங்களுக்கு ரஷ்யாவில் அதிக சந்தை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கு தயாராகும் ஹீரோயிச படங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். குறிப்பாக ஹாலிவுட் படங்கள் அதிகமாக வெளியிடப்படுகிறது.

கடைசியாக ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் இந்தியில் வெளியான படம் தான் ரஷ்யாவில் வெளியான இந்திய படங்களில் அதிகபட்ச வசூலாக 1.7 கோடி ரூபிள் வசூலித்து சாதனை படைத்தது.


இந்த நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான “புஷ்பா தி ரைஸ்” ஒரு மாதத்திற்கு முன்பாக ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. இந்த படம் இதுவரை 1.02 கோடி ரூபிளை வசூலித்துள்ளது.

மேலும் 774 தியேட்டர்களில் திரையிடப்பட்ட இந்த படம் இதுவரை எந்த தியேட்டரில் இருந்தும் வெளியேறவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் பொலிவுட் படமான வார் படத்தின் சாதனையை புஷ்பா முறியடிக்கும் என்கிறார்கள்.


ரஷ்யாவில் வசூல் சாதனையில் புஷ்பா சமீபகாலமாக இந்திய படங்களுக்கு ரஷ்யாவில் அதிக சந்தை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இங்கு தயாராகும் ஹீரோயிச படங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். குறிப்பாக ஹாலிவுட் படங்கள் அதிகமாக வெளியிடப்படுகிறது.கடைசியாக ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் இந்தியில் வெளியான படம் தான் ரஷ்யாவில் வெளியான இந்திய படங்களில் அதிகபட்ச வசூலாக 1.7 கோடி ரூபிள் வசூலித்து சாதனை படைத்தது.இந்த நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான “புஷ்பா தி ரைஸ்” ஒரு மாதத்திற்கு முன்பாக ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. இந்த படம் இதுவரை 1.02 கோடி ரூபிளை வசூலித்துள்ளது.மேலும் 774 தியேட்டர்களில் திரையிடப்பட்ட இந்த படம் இதுவரை எந்த தியேட்டரில் இருந்தும் வெளியேறவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் பொலிவுட் படமான வார் படத்தின் சாதனையை புஷ்பா முறியடிக்கும் என்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement