• May 04 2024

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராமின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

Sharmi / Dec 11th 2022, 7:32 am
image

Advertisement

 நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்றுகொண்டு இருக்கின்றது.

21 போட்டியாளர்கள் பங்குபெற ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் மைனாவை தவிர வைல்ட் கார்டு என்ட்ரியாக யாரும் தற்போது வரை உள்ளே நுழையவில்லை. 

இந்த சீசனில் புதியதாக நிறைய விஷயங்களை மாற்றியுள்ளனர். அதேபோல் வைல்ட் கார்ட்டு அதிகம் கிடையாதா என ரசிகர்கள் பலரும்  கேள்வி கேட்டு வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில்  நேற்றையதினம் ஒரு எலிமினேஷன் நடைபெற்றது.


நேற்றையதினம் வாக்குகளின் அடிப்படையில் ராம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது ராம் பெற்ற சம்பளம் தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது ராம்  இந்நிகழ்ச்சியிவ் கலந்துகொள்ள ரூ. 15 முதல் ரூ. 22 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராமின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சி வெற்றிகரமாக சென்றுகொண்டு இருக்கின்றது.21 போட்டியாளர்கள் பங்குபெற ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் மைனாவை தவிர வைல்ட் கார்டு என்ட்ரியாக யாரும் தற்போது வரை உள்ளே நுழையவில்லை. இந்த சீசனில் புதியதாக நிறைய விஷயங்களை மாற்றியுள்ளனர். அதேபோல் வைல்ட் கார்ட்டு அதிகம் கிடையாதா என ரசிகர்கள் பலரும்  கேள்வி கேட்டு வருகின்றனர்.இவ்வாறு இருக்கையில்  நேற்றையதினம் ஒரு எலிமினேஷன் நடைபெற்றது.நேற்றையதினம் வாக்குகளின் அடிப்படையில் ராம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது ராம் பெற்ற சம்பளம் தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.அதாவது ராம்  இந்நிகழ்ச்சியிவ் கலந்துகொள்ள ரூ. 15 முதல் ரூ. 22 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement