• May 19 2024

அரிய வகை வெள்ளை நிற மான்குட்டி கண்டுபிடிப்பு! வைரலாகும் புகைப்படம் SamugamMedia

Chithra / Mar 13th 2023, 7:35 am
image

Advertisement

வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள ஒரு அரியவகை மான் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை வெள்ளை மானின் படங்களை வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அதிகாரி தெரிவிக்கையில்,

கதர்னியாகாட் எனும் வனத்துறை பகுதியில் அரிதான வெள்ளை மான் குட்டி ஒன்றை பார்த்தோம். இது கற்பனையல்ல. நிஜமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெள்ளை மானின் புகைப்படத்தை எடுத்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

தற்போது இந்த மான் குட்டியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அரிய வகை வெள்ளை நிற மான்குட்டி கண்டுபிடிப்பு வைரலாகும் புகைப்படம் SamugamMedia வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள ஒரு அரியவகை மான் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த அரிய வகை வெள்ளை மானின் படங்களை வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார்.இது குறித்து அதிகாரி தெரிவிக்கையில்,கதர்னியாகாட் எனும் வனத்துறை பகுதியில் அரிதான வெள்ளை மான் குட்டி ஒன்றை பார்த்தோம். இது கற்பனையல்ல. நிஜமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வெள்ளை மானின் புகைப்படத்தை எடுத்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.தற்போது இந்த மான் குட்டியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement