• Sep 25 2023

மருந்துகளின் விலை குறைப்பு..! - சுகாதார அமைச்சு அறிவிப்பு samugammedia

Chithra / Jun 5th 2023, 6:23 pm
image

Advertisement

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், இந்த விலை குறைப்பானது எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளின் விலை குறைப்பு. - சுகாதார அமைச்சு அறிவிப்பு samugammedia தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளது.சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, குறித்த மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.அத்துடன், இந்த விலை குறைப்பானது எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement