• May 08 2024

மதத்தலைவர்களை அரசியலில் தாக்கம் செலுத்த விடக்கூடாது! அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டு..!samugammedia

Sharmi / Jul 9th 2023, 2:14 pm
image

Advertisement

பாலியல் சுதந்திரம் என்பது பலாத்காரம் இல்லாத சுயவிருப்ப தனிப்பட்ட விவகாரம். பாலியல் விவகா ரத்தில் அகப்பட்ட சுமன தேரர் சம்பவத்தில் தொடர்புபட்ட பெண்களைப் படம்பிடித்து தாக்கியமை குற்றமாகும். அதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதேநேரம் மதத் தலைவர்களை அரசாங்கத்தின் கொள்கை அல்லது செயற் பாடுகள் மீது தாக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பௌத்த குருமார்கள் கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு, அரச அதிகாரிகளுக்கு, பொலிஸாருக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் பதி வாகின.

தற்போது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அவர்களுக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வன்முறைகளே எங்கள் முதல் வெளிப்பாடு என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மதம் அல்லது மதத் தலைவர்களை தனியாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தின் கொள்கை அல்லது செயற்பாடுகள் மீது தாக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது என்றார்.

மதத்தலைவர்களை அரசியலில் தாக்கம் செலுத்த விடக்கூடாது அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டு.samugammedia பாலியல் சுதந்திரம் என்பது பலாத்காரம் இல்லாத சுயவிருப்ப தனிப்பட்ட விவகாரம். பாலியல் விவகா ரத்தில் அகப்பட்ட சுமன தேரர் சம்பவத்தில் தொடர்புபட்ட பெண்களைப் படம்பிடித்து தாக்கியமை குற்றமாகும். அதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரம் மதத் தலைவர்களை அரசாங்கத்தின் கொள்கை அல்லது செயற் பாடுகள் மீது தாக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பௌத்த குருமார்கள் கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு, அரச அதிகாரிகளுக்கு, பொலிஸாருக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் பதி வாகின.தற்போது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அவர்களுக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வன்முறைகளே எங்கள் முதல் வெளிப்பாடு என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.மதம் அல்லது மதத் தலைவர்களை தனியாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தின் கொள்கை அல்லது செயற்பாடுகள் மீது தாக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement