• May 19 2024

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு..! மீறினால் சிக்கல்..!samugammedia

Sharmi / Aug 2nd 2023, 3:21 pm
image

Advertisement

நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஹோட்டல்கள் மற்றும் உணவு விநியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள்,கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதனை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்க உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.



பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு. மீறினால் சிக்கல்.samugammedia நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஹோட்டல்கள் மற்றும் உணவு விநியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள்,கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, இதனை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்க உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement