• Jun 02 2024

மதுப்பிரியர்களுக்கு சோகச் செய்தி...! இரண்டு வாரங்களுக்கு பூட்டு samugammedia

Chithra / May 30th 2023, 5:41 pm
image

Advertisement

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானக் கடைகளையும் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை மூடுவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் அனுமதி அளித்துள்ளார்.

ருஹுனு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல திருவிழாவின் போது எசல திருவிழாவை மைதானத்தில் தடையற்ற வலயமாக மாற்றும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுப்பிரியர்களுக்கு சோகச் செய்தி. இரண்டு வாரங்களுக்கு பூட்டு samugammedia கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானக் கடைகளையும் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை மூடுவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் அனுமதி அளித்துள்ளார்.ருஹுனு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல திருவிழாவின் போது எசல திருவிழாவை மைதானத்தில் தடையற்ற வலயமாக மாற்றும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement