• Apr 30 2024

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேசத் துரோகிகள் : சஜித் பகிரங்க குற்றச்சாட்டு..! samugammedia

Tamil nila / Nov 12th 2023, 7:16 am
image

Advertisement

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல கிரிக்கட்டை பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற சமூக ஊடக ஆர்வலர்கள் பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரவித்த அவர் எப்பொழுதும் பிரிந்து கிடக்கும் பாராளுமன்றம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாப்பதற்கும் கிராமங்கள நகர மட்டங்களில்இ மாகாண மற்றும் கிரிக்கெட் கழக மட்டங்களில் அதை அபிவிருத்தி செய்வதற்குமான ஒரு வேலைத்திட்டத்திற்காக ஒன்றிணைந்தன.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இ.எஸ்.பி.என். அலைவரிசைக்கு சொந்தமான கிரிக்இன்போ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிள்ளதன் பிரகாரம் நாட்டில் உள்ள ஸ்ரீலங்கா கிரிக்கட் பேரவையே இந்தத் தடைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது என குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேசத் துரோகிகள் : சஜித் பகிரங்க குற்றச்சாட்டு. samugammedia இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல கிரிக்கட்டை பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.கொழும்பு மெரைன் கிரேன்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற சமூக ஊடக ஆர்வலர்கள் பிரதிநிதிகள் குழுவினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரவித்த அவர் எப்பொழுதும் பிரிந்து கிடக்கும் பாராளுமன்றம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாப்பதற்கும் கிராமங்கள நகர மட்டங்களில்இ மாகாண மற்றும் கிரிக்கெட் கழக மட்டங்களில் அதை அபிவிருத்தி செய்வதற்குமான ஒரு வேலைத்திட்டத்திற்காக ஒன்றிணைந்தன.இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.இது தொடர்பாக இ.எஸ்.பி.என். அலைவரிசைக்கு சொந்தமான கிரிக்இன்போ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிள்ளதன் பிரகாரம் நாட்டில் உள்ள ஸ்ரீலங்கா கிரிக்கட் பேரவையே இந்தத் தடைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது என குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement