• Apr 26 2024

இவர்தான் என்னுடைய அதிர்ஷ்ட நடிகை: நடிகர் விஜய் கூறிய சுவாரஸ்ய தகவல்! SamugamMedia

Tamil nila / Mar 14th 2023, 10:36 pm
image

Advertisement

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இவ்வாறு இருக்கையில் மீண்டும் விஜய்யுடன் இணைந்து இயக்குநர் கோகேஷ் கனகராஜ் பணியாற்றி வருகிறார்.



குறித்த படம் மாஸ்டர் படத்தின் 2அவது பகுதி என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை போலவே விஜய்க்கும் லியோ படம் இருக்கும் என லோகேஷ் கனராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


அத்தோடு லியோ படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருவதோடு காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.


இன்று (14-03-2023) லோகேஷ் கனகராஜுன் 37வது பிறந்தநாள் என்பதால் லியோ படக்குழுவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள்.


இது ஒரு புறம் இருக்க விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யை நேர்காணல் எடுத்த காணொளியை லியோ படத்தின் போது எடுக்கப்பட்ட பூஜை காணொளியையும் ஒன்று சேர்த்து வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.


அதில் த்ரிஷா தான் தனது லக்கி ஹீரோயின் என்று தெரிவித்துள்ளார்.


அத்தோடு படம் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் தான் இருக்கு படிப்பில பெரிய விருப்பமில்லை. ஏதோ கொஞ்சம் திறமை இருக்கு அதை வச்சு முன்னுக்கு வரணும். அதுக்கேற்ற மாதிரி காலமும் நேரமும் அமைஞ்சிருக்கு என்றும் இன்னும் பல விடயங்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    


இவர்தான் என்னுடைய அதிர்ஷ்ட நடிகை: நடிகர் விஜய் கூறிய சுவாரஸ்ய தகவல் SamugamMedia லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவ்வாறு இருக்கையில் மீண்டும் விஜய்யுடன் இணைந்து இயக்குநர் கோகேஷ் கனகராஜ் பணியாற்றி வருகிறார்.குறித்த படம் மாஸ்டர் படத்தின் 2அவது பகுதி என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை போலவே விஜய்க்கும் லியோ படம் இருக்கும் என லோகேஷ் கனராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.அத்தோடு லியோ படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருவதோடு காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.இன்று (14-03-2023) லோகேஷ் கனகராஜுன் 37வது பிறந்தநாள் என்பதால் லியோ படக்குழுவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள்.இது ஒரு புறம் இருக்க விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யை நேர்காணல் எடுத்த காணொளியை லியோ படத்தின் போது எடுக்கப்பட்ட பூஜை காணொளியையும் ஒன்று சேர்த்து வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.அதில் த்ரிஷா தான் தனது லக்கி ஹீரோயின் என்று தெரிவித்துள்ளார்.அத்தோடு படம் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் தான் இருக்கு படிப்பில பெரிய விருப்பமில்லை. ஏதோ கொஞ்சம் திறமை இருக்கு அதை வச்சு முன்னுக்கு வரணும். அதுக்கேற்ற மாதிரி காலமும் நேரமும் அமைஞ்சிருக்கு என்றும் இன்னும் பல விடயங்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    

Advertisement

Advertisement

Advertisement