• Sep 23 2024

ஜனாதிபதி தேர்தல் பிந்திய நிலவரம்- அனுர தொடர்ந்தும் முன்னிலையில்..!

Sharmi / Sep 22nd 2024, 1:31 pm
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்,  நாடளாவிய ரீதியில் ஒரு மணிவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுர குமார திசாநாயக்க 2,707,105 வாக்குளை பெற்றுள்ளார். இது 39.52 வீதமாக காணப்படுகின்றது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச 2,348,052 வாக்குளை பெற்றுள்ளார். இது 34.28 வீதமாக காணப்படுகின்றது.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 1,192,649 வாக்குளை பெற்றுள்ளார். இது 17.41 வீதமாக காணப்படுகின்றது.

தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்ட பா. அரியநேத்திரன்  210,622 வாக்குளை பெற்றுள்ளார். இது 3.07வீதமாக காணப்படுகின்றது.

 சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்சவுக்கு  162,733 வாக்குளை பெற்றுள்ளார்.  இது 2.36 வீதமாக காணப்படுகின்றது. 

ஜனாதிபதி தேர்தல் பிந்திய நிலவரம்- அனுர தொடர்ந்தும் முன்னிலையில். ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில்,  நாடளாவிய ரீதியில் ஒரு மணிவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுர குமார திசாநாயக்க 2,707,105 வாக்குளை பெற்றுள்ளார். இது 39.52 வீதமாக காணப்படுகின்றது.அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச 2,348,052 வாக்குளை பெற்றுள்ளார். இது 34.28 வீதமாக காணப்படுகின்றது.சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 1,192,649 வாக்குளை பெற்றுள்ளார். இது 17.41 வீதமாக காணப்படுகின்றது.தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்ட பா. அரியநேத்திரன்  210,622 வாக்குளை பெற்றுள்ளார். இது 3.07வீதமாக காணப்படுகின்றது. சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்சவுக்கு  162,733 வாக்குளை பெற்றுள்ளார்.  இது 2.36 வீதமாக காணப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement