• May 18 2024

சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளுக்கு இணங்கிய இலங்கை! SamugamMedia

IMF
Chithra / Mar 22nd 2023, 12:05 pm
image

Advertisement


சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 10 நிபந்தனைகள் பின்வருமாறு,

1. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல்.

2. ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

3. அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பு.

5. 2025 இல் செல்வ வரி மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்.

6. 2023 இறுதிக்குள் பணவீக்கத்தை 12% – 18% ஆகக் குறைத்தல்.

7. 2023 ஜூன் இல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல்.

8. அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும்.

9. மத்திய வங்கி மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

10. வலுவான சமூக பாதுகாப்பு வலை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.


சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளுக்கு இணங்கிய இலங்கை SamugamMedia சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த 10 நிபந்தனைகள் பின்வருமாறு,1. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல்.2. ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.3. அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.4. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பு.5. 2025 இல் செல்வ வரி மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்.6. 2023 இறுதிக்குள் பணவீக்கத்தை 12% – 18% ஆகக் குறைத்தல்.7. 2023 ஜூன் இல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல்.8. அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும்.9. மத்திய வங்கி மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.10. வலுவான சமூக பாதுகாப்பு வலை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement