• May 02 2024

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை நீக்கம்...! ICC தீர்மானம்...!samugammedia

Sharmi / Nov 10th 2023, 9:12 pm
image

Advertisement

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இடைநிறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) தீர்மானித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட் தனது கடமைகளை கடுமையாக மீறுவதாக இன்று (10) ஐசிசி சபை கூடி தீர்மானித்துள்ளது.

அதன் விவகாரங்களை சுயாதீனமாக நிர்வகித்தல் மற்றும் கட்டுப்பாடு, ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.

 





உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை நீக்கம். ICC தீர்மானம்.samugammedia உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இடைநிறுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) தீர்மானித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட் தனது கடமைகளை கடுமையாக மீறுவதாக இன்று (10) ஐசிசி சபை கூடி தீர்மானித்துள்ளது.அதன் விவகாரங்களை சுயாதீனமாக நிர்வகித்தல் மற்றும் கட்டுப்பாடு, ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement