• May 03 2024

இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! samugammedia

Tamil nila / Sep 17th 2023, 8:30 am
image

Advertisement

கனடாவில் சமீபத்தில் நகைக்கடை வியாபாரி ஒருவர் சில வியாபாரிகளுக்கு பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை விற்பனை  செய்துள்ளார்.

அந்தவகையில் வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை வாங்கி உள்ளனர், அந்த நகை வியாபாரியின் நம்பிக்கை இன்மையை அறிந்து சில வியாபாரிகள் பொருட்களை வெட்டி பார்த்துள்ளனர்.



குறித்த  இந்த பொருட்கள் நுண்கருவியில் காண்பிக்காதபடி பல அடுக்கு முலாம் பூசப்பட்டு இருந்துள்ளது.

இதனை அறிந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அவர் நகை வாங்கிய கடைக்கு சென்று நகைக்கடை வியாபாரியை திட்டி தீர்த்துள்ளார். 

இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி samugammedia கனடாவில் சமீபத்தில் நகைக்கடை வியாபாரி ஒருவர் சில வியாபாரிகளுக்கு பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை விற்பனை  செய்துள்ளார்.அந்தவகையில் வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை வாங்கி உள்ளனர், அந்த நகை வியாபாரியின் நம்பிக்கை இன்மையை அறிந்து சில வியாபாரிகள் பொருட்களை வெட்டி பார்த்துள்ளனர்.குறித்த  இந்த பொருட்கள் நுண்கருவியில் காண்பிக்காதபடி பல அடுக்கு முலாம் பூசப்பட்டு இருந்துள்ளது.இதனை அறிந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அவர் நகை வாங்கிய கடைக்கு சென்று நகைக்கடை வியாபாரியை திட்டி தீர்த்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement