பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் துடுப்பந்தாட்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட மகளிர் அணி எதிர்வரும் மே 19 அன்று பாகிஸ்தானுக்கு புறப்படும்.
அத்துடன் இந்த சுற்றுப்பயணம் 03 போட்டிகள் கொண்ட T20ஐ தொடரையும் 03போட்டிகள் கொண்ட ODI தொடரையும் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில்,
சாமரி அதபத்து – கேப்டன்
ஹாசினி பெரேரா
ஹர்ஷித சமரவிக்ரம
இமேஷா துலானி
பிரசாதனி வீரக்கொடி
நிலாக்ஷி டி சில்வா
கவிஷா தில்ஹாரி
ஆமா காஞ்சனா
அச்சினி குலசூரிய
இனோகா ரணவீர
உதேசிகா பிரபோதனி
சுகந்திகா குமாரி
சசினி நிசன்சலா
ஓஷதி ரணசிங்க
அனுஷ்கா சஞ்சீவனி
காத்திருப்பு வீரர்கள்
காவ்யா காவிந்தி
ரஷ்மி டி சில்வா
சத்யா சாந்தீபனி
மல்ஷா ஷெஹானி
தாரிகா செவ்வந்தி
பிற செய்திகள்
- பரபரப்பான நிலையில் நாடு – ஜனாதிபதியால் வழங்கப்பட்ட முக்கிய நியமனங்கள்
- உக்ரைனுடனான போரை நிறுத்தும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை; அமெரிக்கா
- ஊரடங்கினால் முடங்கிய அரச அலுவலகங்கள்
- மத்திய வங்கி ஆளுநருடன் அமெரிக்க தூதர் திடீர் சந்திப்பு!
- கறுப்புப் பட்டி அணிந்து சுகாதார பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்