ஏழு காப்புறுதி நிறுவனங்களை பிட்ச் தர மதிப்பீட்டு நிறுவனம் தரமிறக்கியுள்ளது.
நாட்டின் தேசிய தரப்படுத்தல் மட்ட மீளாய்வுக்கு பின்னர் இந்த தரக்குறைப்பை குறித்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
10 வங்கிகளின் தரத்தை பிட்ச் தர மதிப்பீட்டு நிறுவனம் கடந்த வருடம் குறைத்திருந்த நிலையில், குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை மேலும் தரமிறக்கிய பிட்ச் ரேட்டிங். ஏழு காப்புறுதி நிறுவனங்களை பிட்ச் தர மதிப்பீட்டு நிறுவனம் தரமிறக்கியுள்ளது.நாட்டின் தேசிய தரப்படுத்தல் மட்ட மீளாய்வுக்கு பின்னர் இந்த தரக்குறைப்பை குறித்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.10 வங்கிகளின் தரத்தை பிட்ச் தர மதிப்பீட்டு நிறுவனம் கடந்த வருடம் குறைத்திருந்த நிலையில், குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.