• May 13 2024

வடக்கில் முடங்கியது அரச பஸ் சேவை - மக்கள் அசௌகரியம்

Chithra / Jan 19th 2023, 8:36 am
image

Advertisement

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளராக கிழக்கில் இருந்து ஒருவர்  நியமனம், மேலும் இதுவரை காலமும் இருந்த வட பிராந்திய பொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த 31.12.2022 வரை பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் அவரின் இடத்திற்கு எவறும் இதுவரை நியமிக்கப்படவில்லை என தெரிவித்து இன்று வடமாகாண அரச பேரூந்து சாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு ள்ளனர்.

அந்த வகையில் யாழ். மாவட்டத்தில் உள்ள கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர், ஆகிய  சாலை சாரதிகள், ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மத்திய பேரூந்து நிலையத்திலும் வெறிச் சொடிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனால் அரச, பாடாலை மாணவர்கள், பயணிகள் ஆகியோர் பெரும் அசொரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.


வடக்கில் முடங்கியது அரச பஸ் சேவை - மக்கள் அசௌகரியம் இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளராக கிழக்கில் இருந்து ஒருவர்  நியமனம், மேலும் இதுவரை காலமும் இருந்த வட பிராந்திய பொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த 31.12.2022 வரை பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் அவரின் இடத்திற்கு எவறும் இதுவரை நியமிக்கப்படவில்லை என தெரிவித்து இன்று வடமாகாண அரச பேரூந்து சாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு ள்ளனர்.அந்த வகையில் யாழ். மாவட்டத்தில் உள்ள கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர், ஆகிய  சாலை சாரதிகள், ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.யாழ். மத்திய பேரூந்து நிலையத்திலும் வெறிச் சொடிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனால் அரச, பாடாலை மாணவர்கள், பயணிகள் ஆகியோர் பெரும் அசொரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement