அரச நிறுவனங்களின் கடன் மற்றும் நட்ட விபரங்களை நேற்று நாடாளுமன்றில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்டிருந்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
ரூபவாகினி கூட்டு தாபனத்தை எடுத்துக் கொண்டால் கடந்தவருடம் 256 பில்லியன் நட்டம், 1834 மில்லியன் கடன். தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் 152 மில்லியன் நட்டம், 1603 மில்லியன் கடன்.
ஐ.டி.என் சுயாதீன தொலைக்காட்சி கடன் 1476 மில்லியன் ரூபா.
சுகர் கம்பெனி 11,165 மில்லியன் கடன். அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் 3216 மில்லியன் கடன். மில்கோநிறுவனத்தை எடுத்துக்கொண்டால் கடன் 15,096 மில்லியன் ரூபா. எயார் லங்கா நிறுவனம் 340 மில்லியன் கடன். கடன் சுமையால் சிக்குண்ட ஆண்டு தோறும் நட்டத்தில் இயங்குகின்ற இந்த அரச நிறுவனங்களைத் தான் நாங்கள் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
நட்டத்தில் அரச நிறுவனங்கள் - பட்டியலிட்ட அனுர அரச நிறுவனங்களின் கடன் மற்றும் நட்ட விபரங்களை நேற்று நாடாளுமன்றில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிட்டிருந்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,ரூபவாகினி கூட்டு தாபனத்தை எடுத்துக் கொண்டால் கடந்தவருடம் 256 பில்லியன் நட்டம், 1834 மில்லியன் கடன். தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் 152 மில்லியன் நட்டம், 1603 மில்லியன் கடன். ஐ.டி.என் சுயாதீன தொலைக்காட்சி கடன் 1476 மில்லியன் ரூபா.சுகர் கம்பெனி 11,165 மில்லியன் கடன். அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் 3216 மில்லியன் கடன். மில்கோநிறுவனத்தை எடுத்துக்கொண்டால் கடன் 15,096 மில்லியன் ரூபா. எயார் லங்கா நிறுவனம் 340 மில்லியன் கடன். கடன் சுமையால் சிக்குண்ட ஆண்டு தோறும் நட்டத்தில் இயங்குகின்ற இந்த அரச நிறுவனங்களைத் தான் நாங்கள் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.