• May 19 2024

புலி ஆட்டத்தில் சாதனை படைத்த குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள்...!samugammedia

Sharmi / Nov 24th 2023, 12:55 pm
image

Advertisement

தேசிய மட்டப் புலியாட்டப் போட்டியி்ல் முதலிடம் பெற்று  சாதனை படைத்த    யா/  குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய   மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.

புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை  பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பாடசாலை பாண்ட் வாத்திய இசையுடன் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள்  பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் என பலரும் புடைசூழ  வாகனத்தில்   பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர் , பழையமாணவர்கள் ,ஊர் மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



புலி ஆட்டத்தில் சாதனை படைத்த குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள்.samugammedia தேசிய மட்டப் புலியாட்டப் போட்டியி்ல் முதலிடம் பெற்று  சாதனை படைத்த    யா/  குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய   மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை  பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பாடசாலை பாண்ட் வாத்திய இசையுடன் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள்  பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் என பலரும் புடைசூழ  வாகனத்தில்   பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.இவ் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர் , பழையமாணவர்கள் ,ஊர் மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement