• May 18 2024

அமைச்சரவையில் திடீர் மாற்றம் - வெளியான அதிரடி தகவல்..! samugammedia

Chithra / Oct 23rd 2023, 6:37 am
image

Advertisement


அமைச்சரவையில் இன்றையதினம் காலை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன்படி சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய புதிய அமைச்சர்கள் இருவர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பதவி ஏற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அமைச்சரவையில் திடீர் மாற்றம் - வெளியான அதிரடி தகவல். samugammedia அமைச்சரவையில் இன்றையதினம் காலை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.இதன்படி சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கமைய புதிய அமைச்சர்கள் இருவர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பதவி ஏற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Advertisement

Advertisement

Advertisement