• May 20 2024

பிரபல பாடகியின் வீட்டில் திடீர் மரணம்! கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்!samugammedia

Sharmi / Apr 22nd 2023, 1:49 pm
image

Advertisement

இந்திய சினிமா உலகைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு ஒரு சோகம் நிறைந்த ஆண்டாகவே இருந்து வருகின்றது.

அதாவது திரையுலகின் முக்கிய பிரபலங்களின் இழப்புக்களால் திரையுலகம் மாத்திரமன்றி ரசிகர்களும் ஆழ்ந்த சோகத்தில் காணப்படுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் தமிழ் சினிமா உலகில் கர்நாடக இசை பாடகர்களில் ஒருவரான சுதா ரகுநாதனின் தாயாரான சூடாமணி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

சூடாமணி மறைந்த தகவலை  சுதா ரகுநாதன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கர்நாடக இசையை தாண்டி இவன் படத்தின் மூலம் இளையராஜா இசையில் திரையுலகிலும் பின்னணி பாடகியாக அறிமுகமானார் சுதா.

 சுதா ரகுநாதனுக்கு ஆரம்ப கால குருவாக இருந்து இசையை பயிற்றுவித்து இசை மீதான ஆர்வத்தை தூண்டிய அவரது தாயாரான சூடாமணி நேற்றுமுன்தினம்  இறைவனடி சேர்ந்தார் என்ற தகவலை சுதா ரகுநாதன் வெளியிட அனைவரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.



பிரபல பாடகியின் வீட்டில் திடீர் மரணம் கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்samugammedia இந்திய சினிமா உலகைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு ஒரு சோகம் நிறைந்த ஆண்டாகவே இருந்து வருகின்றது.அதாவது திரையுலகின் முக்கிய பிரபலங்களின் இழப்புக்களால் திரையுலகம் மாத்திரமன்றி ரசிகர்களும் ஆழ்ந்த சோகத்தில் காணப்படுகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில் தமிழ் சினிமா உலகில் கர்நாடக இசை பாடகர்களில் ஒருவரான சுதா ரகுநாதனின் தாயாரான சூடாமணி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.சூடாமணி மறைந்த தகவலை  சுதா ரகுநாதன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.கர்நாடக இசையை தாண்டி இவன் படத்தின் மூலம் இளையராஜா இசையில் திரையுலகிலும் பின்னணி பாடகியாக அறிமுகமானார் சுதா.  சுதா ரகுநாதனுக்கு ஆரம்ப கால குருவாக இருந்து இசையை பயிற்றுவித்து இசை மீதான ஆர்வத்தை தூண்டிய அவரது தாயாரான சூடாமணி நேற்றுமுன்தினம்  இறைவனடி சேர்ந்தார் என்ற தகவலை சுதா ரகுநாதன் வெளியிட அனைவரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement