• May 01 2024

பிரபல நடிகரின் வீட்டில் திடீர் சோகம்...! கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்...!samugammedia

Sharmi / Sep 19th 2023, 10:50 am
image

Advertisement

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக உருவாகி தனக்கென தனி பாணியில் பயணிப்பவர் தான் விஜய் ஆண்டனி.

உதாரணமாக பிச்சைக்காரன், சைத்தான்,எமன் என முழுக்க,முழுக்க நெகட்டிவான டைட்டிலை கொண்டு ரசிகர்களை தன் பக்கம் இழுப்பார் விஜய் ஆண்டனி.



இவ்வாறாக பல வெற்றிப்படங்களில் நடித்த விஜய் ஆண்டனி,சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலை விஜய் ஆண்டனியின் மகளான மீரா  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில், தேனாம்பேட்டை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


12-ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தின் காரணமாக தவறான முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகளின் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


பிரபல நடிகரின் வீட்டில் திடீர் சோகம். கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்.samugammedia பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக உருவாகி தனக்கென தனி பாணியில் பயணிப்பவர் தான் விஜய் ஆண்டனி.உதாரணமாக பிச்சைக்காரன், சைத்தான்,எமன் என முழுக்க,முழுக்க நெகட்டிவான டைட்டிலை கொண்டு ரசிகர்களை தன் பக்கம் இழுப்பார் விஜய் ஆண்டனி. இவ்வாறாக பல வெற்றிப்படங்களில் நடித்த விஜய் ஆண்டனி,சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.இந்நிலையில் இன்று அதிகாலை விஜய் ஆண்டனியின் மகளான மீரா  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில், தேனாம்பேட்டை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தின் காரணமாக தவறான முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகளின் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement