• Nov 23 2024

2024 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

Anaath / Oct 10th 2024, 8:59 am
image

2024  வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 விஞ்ஞானிகளான டேவிட் பேக்கர், ஜோன் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இந்த விருதினை கூட்டாக பெற்றுள்ளனர்.

விருதுக்கான பரிசுத் தொகையாக 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (1மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ரொக்கத் தொகையை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட அனைத்து அறியப்பட்ட புரதங்களின் கட்டமைப்பை மீதான கண்காணிப்புக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது 2024  வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளான டேவிட் பேக்கர், ஜோன் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இந்த விருதினை கூட்டாக பெற்றுள்ளனர்.விருதுக்கான பரிசுத் தொகையாக 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (1மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ரொக்கத் தொகையை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட அனைத்து அறியப்பட்ட புரதங்களின் கட்டமைப்பை மீதான கண்காணிப்புக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement