• May 19 2024

இலங்கையில் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான கஞ்சா தொகை..! samugammedia

Chithra / Jun 19th 2023, 9:16 pm
image

Advertisement

எம்பிலிபிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தொிவித்துள்ளாா்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட பாாியளவான கஞ்சா தொகையாக, இது கருதப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளா் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான கஞ்சா தொகை. samugammedia எம்பிலிபிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தொிவித்துள்ளாா்.இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட பாாியளவான கஞ்சா தொகையாக, இது கருதப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளா் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement