• May 17 2024

மன்னாரில் பலரின் கவனத்தை ஈர்த்த மணமகள் மற்றும் மணமகன் அலங்கார போட்டி! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 9:49 am
image

Advertisement

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் மணமகள் மற்றும் மணமகன் அலங்கார போட்டியும் இடம் பெற்றது.

ஆண் மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் குறித்த கல்லூரியில் ஆண் மணமகன் மற்றும் பெண் மணமகள் அலங்காரம் மேற்கொண்டு சிறப்பாக அலங்கரிக்கப்படும் ஜோடி வெற்றி பெறும் விதமாக போட்டி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

நான்கு குழுக்களாக மாணவர்கள் பிரிந்து போட்டியில் கலந்து கொண்ட நிலையில் ஆண்களுக்கான திருமண உடை பெண்களுக்கான திருமண அலங்காரம் என சிறப்பாக போட்டியாளர்களை அலங்கரித்திருந்தனர். 

நேற்றைய விளையாட்டு நிகழ்வில் பலரின் கவனத்தை குறித்த நிகழ்வு ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் பலரின் கவனத்தை ஈர்த்த மணமகள் மற்றும் மணமகன் அலங்கார போட்டி SamugamMedia மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் மணமகள் மற்றும் மணமகன் அலங்கார போட்டியும் இடம் பெற்றது.ஆண் மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் குறித்த கல்லூரியில் ஆண் மணமகன் மற்றும் பெண் மணமகள் அலங்காரம் மேற்கொண்டு சிறப்பாக அலங்கரிக்கப்படும் ஜோடி வெற்றி பெறும் விதமாக போட்டி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.நான்கு குழுக்களாக மாணவர்கள் பிரிந்து போட்டியில் கலந்து கொண்ட நிலையில் ஆண்களுக்கான திருமண உடை பெண்களுக்கான திருமண அலங்காரம் என சிறப்பாக போட்டியாளர்களை அலங்கரித்திருந்தனர். நேற்றைய விளையாட்டு நிகழ்வில் பலரின் கவனத்தை குறித்த நிகழ்வு ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement