• May 02 2024

பொலிஸ் நிலையத்திற்குள் வெடித்த மோதல் – பொலிஸ் உட்பட இருவர் படுகாயம் samugammedia

Chithra / Jun 9th 2023, 11:18 am
image

Advertisement

குடும்பத்தகராறு தொடர்பான முறைப்பாட்டை பக்கமுனை பொலிஸ் நிலையத்தில் விசாரணை செய்து கொண்டிருந்தபோது முறைப்பாட்டாளர் கோபமடைந்து ஆயுதத்தால் தாக்கியதில் பிரதிவாதி மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படும் பிரதிவாதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பக்கமுன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பதில் நிலைய அதிகாரி குறித்த முறைப்பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தபோதே முறைப்பாட்டாளரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொலிஸ் நிலையத்திற்குள் வெடித்த மோதல் – பொலிஸ் உட்பட இருவர் படுகாயம் samugammedia குடும்பத்தகராறு தொடர்பான முறைப்பாட்டை பக்கமுனை பொலிஸ் நிலையத்தில் விசாரணை செய்து கொண்டிருந்தபோது முறைப்பாட்டாளர் கோபமடைந்து ஆயுதத்தால் தாக்கியதில் பிரதிவாதி மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படும் பிரதிவாதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பக்கமுன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பதில் நிலைய அதிகாரி குறித்த முறைப்பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தபோதே முறைப்பாட்டாளரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement