• May 03 2024

பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Apr 20th 2023, 7:35 am
image

Advertisement

விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த கைவிடப்பட்ட செயற்கைக்கோள் (20) பூமியில் விழுந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சுமார், 600 பவுண்டுகள் எடை கொண்ட Recei செயற்கைக்கோள் இன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறு நுழையும் செயற்கைக்கோள் தீப்பற்றி எரிந்த பின்னர் அதன் பாகங்கள் பூமியில் தரையிறங்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், செயற்கைக்கோள் விபத்துக்குள்ளாகும் சரியான இடம் இதுவரை நாசாவினால் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் samugammedia விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த கைவிடப்பட்ட செயற்கைக்கோள் (20) பூமியில் விழுந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.சுமார், 600 பவுண்டுகள் எடை கொண்ட Recei செயற்கைக்கோள் இன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு நுழையும் செயற்கைக்கோள் தீப்பற்றி எரிந்த பின்னர் அதன் பாகங்கள் பூமியில் தரையிறங்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், செயற்கைக்கோள் விபத்துக்குள்ளாகும் சரியான இடம் இதுவரை நாசாவினால் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement