தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லை என தெரிவித்து யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இடைநடுவில் வெளியேறியதால் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அர்ச்சுனா- அநுர தரப்பு எம்.பியால் அமளிதுமளி: வெளியேறினார் சிறிதரன் எம்.பி. தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லை என தெரிவித்து யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இடைநடுவில் வெளியேறியதால் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,