• Aug 30 2025

அரச பேருந்து ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!

Bus
Chithra / Aug 29th 2025, 3:39 pm
image

யாழ்ப்பாணம் அரச பேருந்துகள் நேற்று முன்னெடுத்திருந்த பணி பகிஸ்கரிப்பு இன்று காலை 10 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் யாழ் அரச பேருந்து சாலை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதுக்கிணங்க இன்று  அரச பேருந்து சேவைகள் யாவும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அரச பேருந்து ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது யாழ்ப்பாணம் அரச பேருந்துகள் நேற்று முன்னெடுத்திருந்த பணி பகிஸ்கரிப்பு இன்று காலை 10 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இளங்குமரன் யாழ் அரச பேருந்து சாலை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதுக்கிணங்க இன்று  அரச பேருந்து சேவைகள் யாவும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement