• Sep 17 2024

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை!

Sharmi / Feb 4th 2023, 10:45 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் இவ்வாறு  உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் இவ்வாறு  உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement