• May 13 2024

ராஜபக்ஷக்களின் மீள்வருகை...! முக்கியஸ்தர் வெளியிட்ட கருத்தால் பரபரப்பு..!samugammedia

Sharmi / Aug 24th 2023, 9:52 am
image

Advertisement

ராஜபக்ஷக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என  இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2022 இல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி காணப்படுகின்றபோதிலும் 2024 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சக்களுக்கு போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்படும் என மிலிந்த மொரகொட தெரிவித்தார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு தற்போதைய அரசாங்கத்தில் ராஜபக்ஷக்களின் பிரதிநிதித்துவம் உள்ளது.

அதேவேளை அரசாங்கத்தில் ராஜபக்ஷக்களின் குடும்பத்தவர்கள் பலர் உள்ளனர் என அவர் கூறினார்.

ராஜபக்ஷக்களின் மீள்வருகை. முக்கியஸ்தர் வெளியிட்ட கருத்தால் பரபரப்பு.samugammedia ராஜபக்ஷக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என  இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.2022 இல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மிகப்பெரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி காணப்படுகின்றபோதிலும் 2024 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சக்களுக்கு போட்டியிடுவதற்கான அனுமதி வழங்கப்படும் என மிலிந்த மொரகொட தெரிவித்தார்.இலங்கை ஒரு ஜனநாயக நாடு தற்போதைய அரசாங்கத்தில் ராஜபக்ஷக்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. அதேவேளை அரசாங்கத்தில் ராஜபக்ஷக்களின் குடும்பத்தவர்கள் பலர் உள்ளனர் என அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement