• May 19 2024

எரிபொருள் சுத்திகரிப்பு நிறுத்தப்படும் அபாயம்! - வெளியான அதிர்ச்சித் தகவல்

Chithra / Jan 18th 2023, 7:04 am
image

Advertisement

எதிர்காலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்படும் என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை மின்சார சபை உரிய முறையில் செலுத்தாவிட்டால் இந்த நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.


தற்போது வரை மின்சார சபை 108 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் சுத்திகரிப்பு நிறுத்தப்படும் அபாயம் - வெளியான அதிர்ச்சித் தகவல் எதிர்காலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்படும் என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார்.பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை மின்சார சபை உரிய முறையில் செலுத்தாவிட்டால் இந்த நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.தற்போது வரை மின்சார சபை 108 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement